ta_tw/bible/kt/parable.md

2.6 KiB

உவமை, உவமைகள்

வரையறை:

"உவமைகள்" என்ற வார்த்தை வழக்கமாக ஒரு சிறு கதை அல்லது பாடத்தைக் குறிக்கிறது, இது ஒரு தார்மீக உண்மையை விளக்குவது அல்லது கற்பிக்க பயன்படுத்தப்படுகிறது.

  • தம்முடைய சீஷர்களுக்கு கற்பிக்க இயேசு உவமைகளைப் பயன்படுத்தினார். மக்களுக்கு அவர் உவமைகளையும் சொன்னார் என்றாலும், அவர் எப்பொழுதும் உவமையை விளக்கவில்லை.
  • இயேசுவை நம்பாத பரிசேயர்களைப் போன்ற அந்த உண்மையை மறைத்துக்கொண்டு, அவருடைய சீடர்களுக்கு சத்தியத்தை வெளிப்படுத்த ஒரு உவமை பயன்படுத்தப்படலாம்.
  • நாத்தான் தீர்க்கதரிசி தாவீதுக்கு ஒரு உவமையை சொன்னார்;
  • நல்ல சமாரியரின் கதை ஒரு உவமைக்கு உதாரணம். பழைய மற்றும் புதிய திராட்சை இரசங்களைப் பற்றிய இயேசுவின் ஒப்பீடு இயேசுவின் போதனைகளைப் புரிந்துகொள்வதற்கு சீடர்களுக்கு உதவுவதற்கான ஓர் உவமையின் உதாரணம்.

(மேலும் காண்க: சமாரியா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1819, H4912, G3850, G3942