ta_tw/bible/other/lion.md

2.8 KiB

சிங்கங்கள், சிங்கம், பெண்சிங்கம், பெண்சிங்கங்கள்

வரையறை:

ஒரு சிங்கம் பெரிய, பூனை போன்ற, விலங்குஆகும், கொல்வதற்கும், அதன் இரையை கிழிப்பதற்கும் சக்தி வாய்ந்த பற்கள் மற்றும் நகங்கள் ஆகியவற்றைக் கொண்டதாகும்

  • சிங்கங்கள் சக்தி வாய்ந்த உடலமைப்பு மற்றும் அவற்றின் இரையை பிடிக்க பெரும் வேகம் கொண்டதாகும். அவற்றின் ரோமம் நீளம் குறைந்ததும் மற்றும் தங்க-பழுப்பு நிறமாகும்.
  • ஆண் சிங்கங்கள் தங்கள் தலையை மூடுகிற தலைமுடியைக் கொண்டுள்ளன.
  • சிங்கங்கள் மற்ற விலங்குகளை கொன்று சாப்பிடுகிறது, மேலும் மனிதர்களுக்கு ஆபத்தானது.
  • தாவீது ராஜா ஒரு சிறுவனாக இருந்தபோது, ​​அவர் ஆடுகளைக் கவனித்துக் கொண்டிருக்கும்போது ஆடுகளைத் தாக்க முயன்ற சிங்கங்களைக் கொன்றார்.

சிம்சோன் அவருடைய வெற்றுக் கரங்களுடன் சிங்கத்தைக் கொன்றார்,.

(மேலும் காண்க: தெரியாதவைகளை மொழிபெயர்ப்பது எப்படி

(மேலும் காண்க: தாவீது, சிறுத்தை, சிம்சோன், செம்மறி

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H738, H739, H744, H3715, H3833, H3918, H7826, H7830, G3023