ta_tw/bible/other/leopard.md

2.1 KiB

சிறுத்தை, சிறுத்தைகள்

உண்மைகள்:

ஒரு சிறுத்தை ஒரு பெரிய, பூனை போன்ற கொண்ட பழுப்பு நிற காட்டு மிருகம்.

  • ஒரு சிறுத்தை என்பது மற்ற விலங்குகளை பிடித்துக்கொண்டு அவற்றை சாப்பிடும் ஒரு வகையான விலங்கு.
  • வேதாகமத்தில், பேரழிவு திடீரென்று ஒரு சிறுத்தை போல ஒப்பிடப்படுகிறது, அது திடீரென்று அதன் இரையைத் தொடுகிறது.
  • தீர்க்கதரிசியாகிய தானியேல், அப்போஸ்தலன் யோவான் ஆகியோர், ஒரு சிறுத்தை போன்ற ஒரு மிருகத்தைக் கண்ட தரிசனங்களைப் பற்றி சொல்கிறார்கள்.

(மேலும் காண்க: தெரியாதவைகளை மொழிபெயர்ப்பது எப்படி

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை மொழிபெயர்த்தல்

(மேலும் காண்க: மிருகம், தானியேல், இரை, தரிசனம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5245, H5246