ta_tw/bible/names/samson.md

2.8 KiB

சிம்சோன்

உண்மைகள்:

சிம்சோன் இஸ்ரவேலின் நியாயாதிபதிகளோ அல்லது விடுதலையாளர்களில் ஒருவராக இருந்தார். அவன் தாண் கோத்திரத்திலிருந்தான்.

  • தேவன் சிம்சோனுக்கு மிகுந்த வல்லமையை அளித்தார். அவர் இஸ்ரவேலின் எதிரிகள், பெலிஸ்தியருக்கு எதிராகப் போராடினார்.
  • சிம்சோன் அவரது தலைமுடியை ஒருபோதும் வெட்டவில்லை, ஒருபோதும் மது அல்லது வேறு எந்த நொதித்தல் பானத்தை குடிக்கவுமில்லை. இந்த உறுதிமொழியைக் கடைப்பிடிக்கும் வரையில், தேவன் அவரை பலப்படுத்தத் தொடர்ந்தார்.
  • இறுதியாக அவர் தனது பொருத்தனை முறித்து, அவரது முடி வெட்டப்பட அனுமதித்தது, பெலிஸ்தியர்கள் அவரை கைப்பற்ற உதவியது.

சிம்சோன் சிறையிருப்பில் இருந்தபோதே, தேவன் தம் வல்லமையை மீண்டும் பெற அவருக்கு உதவியதுடன், பல பெலிஸ்தியருடன் பொய் கடவுள் தாகோனின் ஆலயத்தை அழிக்க வாய்ப்பளித்தார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: விடுதலை, பெலிஸ்தர், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H8123, G4546