ta_tw/bible/other/incense.md

2.9 KiB

தூபம், தூபங்கள்

வரையறை:

"நறுமணம்" என்ற வார்த்தையானது, மணம் நிறைந்த நறுமணப்பொருட்கள் கலந்த ஒரு கலவையை குறிக்கிறது.

  • இஸ்ரவேலருக்குத் தூபங்காட்டும்படி தேவன் அவர்களிடம் சொன்னார்.
  • தேவன் கட்டளையிட்டபடி, ஐந்து குறிப்பிட்ட நறுமணப்பொருட்களின் சமமான அளவைக் கூட்டுவதன் மூலம் தூபப் பொருள் தயாரிக்கப்பட வேண்டும். இது புனிதமான தூபமாக இருந்தது, எனவே வேறு எந்த நோக்கத்திற்காகவும் அவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.

"தூபபீடம்" என்பது தூபவர்க்கத்தை எரிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

  • ஒவ்வொரு ஜெப நேரத்திற்கு ஒரு முறை என ஒரு நாளைக்கு நான்கு முறை தூபம் காட்டினார்கள். தகனபலி செலுத்தும் ஒவ்வொரு முறையும் இது செலுத்தப்பட்டது.
  • எரியும் தூபமானது ஜெபமும் ஜனங்களிலிருந்து தேவனிடம் உயர்த்துகிற வழிபாட்டையும் ஆராதனையையும் குறிக்கிறது.
  • "தூபவர்க்கம்" என்பதை மொழிபெயர்க்க மற்ற வழிகள் "நறுமணப் பொருட்கள்" அல்லது "நல்ல மணம் செடிகள்."

(மேலும் காண்க: தூபபீடம், சர்வாங்க தகனபலி, தூபவர்க்கம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2553, H3828, H4196, H4289, H5208, H6988, H6999, H7002, H7004, H7381, G2368, G2369, G2370, G2379, G3031