ta_tw/bible/other/altarofincense.md

2.3 KiB

தூப பீடம், தூபம் செலுத்தும்

உண்மைகள்:

தூப பீடம் என்பது மரத்தினால் செய்யப்பட்ட ஒரு பீடம் அதன்மேல் ஆசாரியன் தூபத்தை தேவனுக்கு சுகந்த காணிக்கையாக செலுத்துவான் இவையெல்லாம் கூட தங்க பலிபீடமாக அழைக்கப்படுகிறது:

  • தூப பீடம் மரத்தினால் செய்யப்பட்டது, அதன் மேற்புறமும் பக்கவாட்டுகளும் பொற்த்தகட்டினால் மூடப்பட்டு இருந்தன. இது அரை மீட்டர் நீளமும், அரை மீட்டர் அகலமும், ஒரு மீட்டர் உயரத்தினால் ஆனது.
  • முதலில் இது ஆசரிப்பு கூடாரத்தின் உள்ளேவைக்கபட்டிருந்தது. பின்பு இது ஆலயத்தின் உள்ளே வைக்கப்பட்டது.
  • ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் ஆசாரியன் இங்கிருந்து தூபத்தை இதன்மேலிருந்து எரிப்பான்.
  • இதை “சுகந்த வாசனையை ஏற்றும் தூப பீடம்” அல்லது “பொன்பீடம்” அல்லது “தூப அடுப்பு” அல்லது “தூப மேஜை”

(மொழிபெயர்ப்பு ஆலோசனைகள்: பெயர்களை மொழிபெயர்ப்பது எப்படி

(மேலும் பார்க்க: தூபம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H4196, H7004, G2368, G2379