ta_tw/bible/other/honey.md

3.6 KiB

தேன், தேன்கூடு

வரையறை:

"தேன்" என்பது இனிப்பு, ஒட்டும், சமையல் பொருள்களாகும். இது தேனீக்களால் உருவாக்கப்படுவதாகும். தேன்கூடு தேன் சேகரிக்கும் தேனீக்களால் காட்டப்படும் மெழுகு சட்டமாகும்.

  • வகைகளைப் பொறுத்து, தேன் மஞ்சள் நிறமாக அல்லது பழுப்பு நிறமாக இருக்கலாம்.
  • ஒரு மரத்தின் உடைந்த பகுதிகள், அல்லது தேனீக்கள் உருவாக்கும் ஒரு கூட்டை, ​​பொதுவாக காட்டுக்குள் காணலாம். தேன்கூட்டை மக்கள் சாப்பிடுவதற்காகவோ அல்லது விற்பதற்காக தேனீக்களை வளர்க்கிறார்கள், ஆனால் வேதாகமத்தில் காட்டுத்தேன் என்று குறிப்பிடப்படுகிறது..
  • யோனத்தான், சிம்சோன், யோவான் ஸ்நானகன் ஆகியோர் காட்டு தேனீ சாப்பிடுவதைப் பற்றி வேதாகமத்தில் குறிப்பாக குறிப்பிடப்பட்டுள்ள மூன்று பேர் ஆவர்.
  • இனிமையான அல்லது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றை விவரிப்பதற்கு இந்த வார்த்தை பெரும்பாலும் உருவகபூர்வமாக பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, தேவனுடைய வார்த்தைகளும் நியமங்களும் "தேனை விட இனிமையானவை" என்று கூறப்படுகின்றன. (மேலும் காண்க: ஒப்புமை, உருவகம்
  • சில நேரங்களில் ஒரு நபரின் வார்த்தைகள் தேன் போன்ற இனிப்பு போல் விவரிக்கப்படுகின்றன, ஆனால் அதற்கு பதிலாக மற்றவர்களை ஏமாற்றுவதற்கும் தீங்கு விளைவிக்கின்றன.

(மேலும் காண்க: யோவான்(ஸ்நானகன்) , யோனத்தான், பெலிஸ்தர், சிம்சோன்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1706, H3293, H3295, H5317, H6688, G2781, G3192, G3193