ta_tw/bible/other/exult.md

2.5 KiB

மகிழ்ச்சி, மகிழ்ச்சிகொள்கிற, மகிழ்ச்சியடைதல், பேருவகைகொள்ளுதல்

வரையறை:

"மகிழ்ச்சி" மற்றும் " பேருவகைகொள்ளுதல் " ஆகிய சொற்கள் ஒரு வெற்றி அல்லது சிறப்பு ஆசீர்வாதம் பெற்றதன் காரணமாக மிகவும் சந்தோஷமாக இருப்பதைக் குறிக்கிறது.

  • "மகிழ்ச்சியுடன்" அற்புதமான ஒன்றை கொண்டாடும் உணர்வைக் கொண்டுள்ளது.
  • ஒரு நபர் தேவனுடைய நற்குணத்தில் களிகூருகிறார்.
  • "மகிழ்ச்சி" என்ற வார்த்தை வெற்றி அல்லது செழிப்பு பற்றி மகிழ்ச்சியைக் கொண்டிருப்பதில் திமிர்த்தனமாக இருக்கக்கூடும்.
  • "மகிழ்ச்சி" என்ற வார்த்தை "சந்தோஷமாக கொண்டாட" அல்லது "மகிழ்ச்சியோடு புகழ்கிற" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • சூழலை பொறுத்து, "மகிழ்ச்சி" என்ற வார்த்தையை "வெற்றிகொண்டு பாராட்டுவது" அல்லது "சுய பாராட்டுடன் கொண்டாடுவது" அல்லது "திமிர்பிடித்தது" என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: திமிர்பிடி, மகிழ்ச்சி, துதி, மகிழுங்கள்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5539, H5947, H5970