ta_tw/bible/other/arrogant.md

2.0 KiB

திமிர்பிடித்த, திமிர்த்தனமாக, அகந்தை

வரையறை:

"திமிர்பிடித்தவர்" என்ற வார்த்தை பொதுவாக, ஒரு வெளிப்படையாக பெருமை கொள்வதாகும்.

  • பெருமிதம் கொண்டவர் அடிக்கடி தன்னைப் பற்றி பெருமையாக உயர்த்திக் கொள்கிறார்.
  • பொதுவாக,பெருமைகொண்டவர்கள் தங்களைவிட மற்றவர்கள் முக்கியமானவர்களாகவோ அல்லது திறமைசாலியாகவோ இல்லை என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
  • தேவனை மதிக்காதவர்கள் மற்றும் அவருக்கு எதிராக கிளர்ச்சி செய்கிறவர்கள் பெருமைகொண்டவர்களாக இருக்கிறார்கள், ஏனென்றால் தேவன் எவ்வளவு பெரியவர் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

(மேலும் காண்க: ஒப்புக்கொள்ளுதல், தற்பெருமை, பெருமை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1346, H1347, H6277