ta_tw/bible/other/eagle.md

2.6 KiB

கழுகு, கழுகுகள்

வரையறை:

மீன், எலிகள், பாம்புகள் மற்றும் கோழிகள் போன்ற சிறிய விலங்குகளை சாப்பிடும் ஒரு பெரிய பறவையாகும்.

  • வேகமான மற்றும் திடீரென்று ஒரு கழுகு அதன் இரையைப் பிடிப்பதற்காக எவ்வளவு சீக்கிரத்தில் செல்லுகிறதோ அதை ஒரு இராணுவத்தின் வேகத்தையும் வலிமையையும் வேதாகமம் ஒப்பிடுகிறது.
  • கர்த்தரை நம்புகிறவர்கள் கழுகைப்போல் உயரமாகப் பறப்பார்கள் என்று ஏசாயா கூறுகிறார். இது தேவனை நம்புவதினாலும் கீழ்ப்படிவதினாலும் கிடைக்கும் சுதந்திரம் மற்றும் பலத்தை விவரிக்க பயன்படுத்தப்படும் உருவக அர்த்தமுள்ள மொழியாகும்.
  • தானியேல் புத்தகத்தில், இராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் முடியின் நீளம் 50 செண்டிமீட்டர் நீளம்கொண்டதாக, ஒரு கழுகு இறகுகளின் நீளத்தைப்போல இருந்தது.

(மேலும் காண்க: தானியேல், இலவச, நேபுகாத்நேச்சார், வல்லமை)

(மேலும் காண்க: தெரியாதவைகளை மொழிபெயர்ப்பது எப்படி

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5403, H5404, H7360, G105