ta_tw/bible/other/free.md

4.8 KiB

சுதந்திரம், விடுதலை செய்கிற, சுதந்திரம், சுதந்திரமாக, விடுதலையான மனிதன்,சுய சித்தம், விடுதலை

வரையறை:

"விடுதலை" அல்லது "சுதந்திரம்" என்ற சொற்கள் அடிமைத்தனமாக அல்ல, வேறு எந்த வகையான அடிமைத்தனத்திலும் இல்லை என்று பொருள். "சுதந்திரம்" என்ற வார்த்தைக்கு மற்றொரு சொல் "விடுதலை." என்பதாகும்.

  • "யாரேனும் ஒருவரை விடுதலை செய்தல்" அல்லது "சுதந்திரமான ஒருவர்" என்ற சொற்றொடரை யாரேனும் அடிமைத்தனம் அல்லது சிறைச்சாலைகளில் இருக்கக்கூடாது என்பதற்கான ஒரு வழியை வழங்குவதாகும்.
  • வேதாகமத்தில், இயேசுவை விசுவாசிக்கிற ஒருவன் பாவத்தின் அடிமைத்தனத்தில் இல்லை என்பதைக் குறிப்பிடுவதற்கு அடிக்கடி இந்த வார்த்தைகளை உருவகள அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.
  • "விடுதலை" அல்லது "சுதந்திரம்" இருப்பதால் மோசேயின் நியாயப்பிரமானத்திற்குக் கீழ்ப்படிய வேண்டியதில்லை, மாறாக பரிசுத்த ஆவியின் போதனைகள் மற்றும் வழிநடத்துதலால் வாழ சுதந்திரம் உண்டு..

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "விடுதலை" என்ற சொல் ஒரு வார்த்தையோ சொற்றொடரோ அல்லது "அடிமையாக்கப்படவில்லை" அல்லது "அடிமைத்தனத்தில் இல்லை" அல்லது "அடிமைத்தனத்தில் அல்ல" அல்லது "கட்டப்படவில்லை என்று பொருள் கொள்ளலாம்.
  • "விடுதலை" அல்லது "சுதந்திரம்" என்ற சொல், "விடுதலையாக இருப்பது" அல்லது "அடிமை இல்லை என்ற நிலை" அல்லது "கட்டாயப்படுத்தப்படவில்லை" என்பதாகும்.
  • "விடுதலையாக என்ற சொற்றொடரை "சுதந்திரமாக" அல்லது "அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்காக" அல்லது "கட்டுகளிலிருந்து விடுவிப்பதற்காக என்று" மொழிபெயர்க்கப்படலாம்.
  • "விடுதலையாக்கப்பட்ட" ஒரு நபர் "விடுவிக்கப்பட்டார்" அல்லது அடிமைத்தனத்திலிருந்து அல்லது அடிமைத்தனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் என்று அர்த்தமாகும்.

(மேலும் காண்க: பிணைப்பு, அடிமைப்படுத்துதல், வேலைக்காரன்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1865, H2600, H2666, H2668, H2670, H3318, H4800, H5068, H5069, H5071, H5081, H5337, H5352, H5355, H5425, H5674, H5800, H6299, H6362, H7342, H7971, G425, G525, G558, G572, G629, G630, G859, G1344, G1432, G1657, G1658, G1659, G1849, G2010, G3032, G3089, G3955, G4174, G4506, G5483, G5486