ta_tw/bible/other/dove.md

3.7 KiB

புறா, மாடப்புறா

வரையறை:

புறாக்கள் மற்றும் மாடப்புறா ஆகியவை இரண்டு வகையான சிறிய, சாம்பல்-பழுப்பு நிற பறவைகள் போன்றவையாகும். இவைகள் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டவை. ஒரு புறா பெரும்பாலும் வெளிர்நிறத்தில் கிட்டத்தட்ட வெண்மையான நிறத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறது.

  • இதற்குசில மொழிகளில் இரண்டு வெவ்வேறு பெயர்கள் இருக்கின்றன, மற்றொன்று இருவருக்கும் ஒரே பெயரைப் பயன்படுத்துகிறது.
  • புறாக்கள் மற்றும் மாடப்புறாக்கள் தேவனுக்கு பலி செலுத்தப்பட்டன, குறிப்பாக ஒரு பெரிய மிருகத்தை வாங்க முடியாதவர்கள் இவைகளைப் பலியிட்டனர்.

ஜலப்பிரளயத்தின்போது நீர் வற்றும் நேரத்தில் ஒரு புறா ஒலிவ இலையை நோவாவுக்குக் கொண்டுவந்தது.

  • சில நேரங்களில் தூய்மை, குற்றமற்ற அல்லது சமாதானத்தை குறிக்க உருவகமாகப் பயன்படுத்தப்படுத்துகிறது.
  • மொழிபெயர்ப்பு செய்யப்படும் இடங்களில் புறாக்கள் அல்லது மாடப்புறாக்கள் அறியப்படவில்லை என்றால், "புறா” என்ற இந்த வார்த்தையை ஒரு சிறிய சாம்பல் நிற பழுப்பு நிற பறவை" அல்லது "ஒரு சிறிய சாம்பல் அல்லது பழுப்பு நிற பறவை போன்றது என்று மொழிபெயர்க்கலாம்".
  • ஒரு புறாவும் ஒரு மாடப்புறாவும் ஒரே வசனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால், முடிந்தால், இந்த பறவைகள் இரண்டு வெவ்வேறு வார்த்தைகளை உபயோகிப்பது சிறந்தது.

(மேலும் காண்க: தெரியாதவைகளை மொழிபெயர்ப்பது எப்படி

(மேலும் காண்க: ஒலிவஅப்பாவிதூய்மை

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1469, H1686, H3123, H8449, G4058