ta_tw/bible/other/olive.md

2.5 KiB

ஒலிவ மரம், ஒலிவ மரங்கள்

வரையறை:

ஒலிவ மரத்தின் சிறிய, நீள்வட்ட பழம் ஆகும், இது பெரும்பாலும் மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ந்துள்ளது.

  • ஒலிவ மரங்கள் சிறிய வெள்ளை பூக்கள் கொண்ட பெரிய பசுமையான புதர் வகை. அவைகள் வெப்பநிலையில் வளரும் மற்றும் கொஞ்சம் தண்ணீரில் நன்றாக வாழ முடியும்.
  • ஒலிவ மரத்தின் பழம் பச்சையாக இருந்துபின்னர் பழுக்கும்போது கறுப்பு நிறத்தில் மாற்றமடைகிறது. ஒலிவ பழங்கள் உணவிற்கும், அவற்றைப் பிரித்தெடுக்கக்கூடிய எண்ணெய்க்கும் பயனுள்ளதாக இருந்தது.

ஒலிவ் எண்ணெய் விளக்குகள் மற்றும் சமய விழாக்களுக்காக சமையல் செய்ய பயன்படுத்தப்பட்டது.

  • வேதாகமத்தில், ஒலிவ மரங்கள் மற்றும் கிளைகள் சில சமயங்களில் மக்களை குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.

(மேலும் காண்க: விளக்கு, கடல், ஒலிவமலை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2132, H3323, H8081, G65, G1636, G1637, G2565