ta_tw/bible/other/blemish.md

2.3 KiB

கறை, கறைகள்,கறையில்லாத

உண்மைகள்:

"கறை" என்பது ஒரு விலங்கின் அல்லது நபரின் உடல் குறைபாடு அல்லது ஊனம் என்பதை குறிக்கிறது. இது மக்களிடையே ஆன்மீக குறைபாடுகளையும் தவறுகளையும் குறிக்கலாம்.

  • சில பலிகளுக்காக, தேவன் எந்த இஸ்ரவேலரிடமும் ஊனம் அல்லது குறைபாடு இல்லாத ஒரு மிருகத்தைக் கொண்டுவரும்படிக்கட்டளையிட்டார்.
  • இயேசு கிறிஸ்து பரிபூரண பலியாக இருந்தார் என்பதற்கு இது ஒரு படம்.
  • கிறிஸ்துவுக்குள் விசுவாசிகள் அவரது இரத்தத்தினால் தங்கள் பாவத்திலிருந்து தூய்மையாக்கப்பட்டு, பழுதற்றவர்களாய் கருதப்படுகிறார்கள்.
  • இந்த வார்த்தையை மொழிபெயர்ப்பதற்கான வழிகள், "குறைபாடு" அல்லது "பூரணமில்லாத நிலை" அல்லது "பாவம்" ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கலாம்.

(மேலும் காண்க: நம்பிக்கை, தூய்மையான, தியாகம், பாவம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3971, H8400, H8549, G3470