ta_tw/bible/other/acquit.md

2.1 KiB

குற்றச்சாட்டிலிருந்து விடுதலை, விடுதலை முகாம், விடுதலையானவர்

விளக்கங்கள்

“விடுதலை” என்ற வார்த்தைக்கு ஒருவன் கட்டளையை மீறினான் அல்லது தவறான நடத்தையைக் குறித்த குற்றச்சாட்டிலிருந்து குற்றமற்றவன் என்று அறிவித்தல்.

  • வேதத்தில் பாவிகளை மன்னிப்பதற்காக இவ்வார்த்தை சில நேரங்களில் பயன்படுத்தப்பட்டது.
  • பல நேரங்களில் இவ்வார்த்தை தேவனுக்கு விரோதமான பாவம் செய்தவர்களுக்கு கொடுத்த தவறான விடுதலையை குறிக்கிறது.
  • இவ்வார்த்தையை “குற்றமற்றவர் என்று தெளிவுப்படுத்தல்” அல்லது “குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தல்” என்றும் மொழிபெயர்க்கலாம்.

(மேலும் பார்க்க: மன்னித்தல், குற்றஉணர்வு, பாவம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3444, H5352, H5355, H6403, H6663