ta_tw/bible/names/vashti.md

1.9 KiB

வஸ்தி

உண்மைகள்:

பழைய ஏற்பாட்டிலுள்ள எஸ்தர் புத்தகத்தில், வஸ்தி என்பவள் பெர்சியாவின் இராஜாவாகிய அகாஸ்வேருவின் மனைவி ஆவாள்.

  • அரசியாகிய வஸ்தி, தான் ராஜாவுடைய விருந்திற்கு வந்து அங்கிருக்கும் குடிவெறி கொண்ட விருந்தினர்களுக்கு முன்பாக தன் அழகைக் காட்டவேண்டும் என்ற இராஜாவின் கட்டளையை நிராகரித்தபடியால், இராஜா அவளை வெளியே அனுப்பிவிட்டான்.
  • அதன் விளைவாக, புதிய அரசியைத் தேர்ந்தெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, இறுதியில் இராஜாவின் புதிய மனைவியாக எஸ்தர் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்கலை மொழிபெயர்த்தல்

(மேலும் பார்க்க: அகாஸ்வேரு, எஸ்தர், பெர்சியா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2060