ta_tw/bible/names/nathan.md

2.7 KiB

நாத்தான்

உண்மைகள்:

தாவீது இஸ்ரவேலின்மேல் ராஜாவாக இருந்தபோது வாழ்ந்த தேவனின் உண்மையுள்ள தீர்க்கதரிசியாக நாத்தான் இருந்தார்.

தாவீது உரியாவிற்கு விரோதமாக பாவம் செய்தபிறகு தாவீதைச் சந்திக்கும்படி தேவன் நாத்தானை அனுப்பினார். தாவீது ராஜாவாக இருந்தபோதிலும் நாத்தான் தாவீதைக் கடிந்து கொண்டான்.

  • தாவீது தன் பாவத்தை நினைத்து மனஸ்தாபப்பட்டார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: தாவீது, விசுவாசம், தீர்க்கதரிசி, உரியா)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 17:7 தேவன் _ நாத்தான் _ தீர்க்கதரிசியை தாவீதிடம் "நீ ஒரு யுத்தவீரனாயிருக்கிறபடியினால் இந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய்." என்று சொல்லும்படி அனுப்பினார்.
  • 17:13 தாவீது செய்ததைப் பற்றி தேவன் மிகவும் கோபமாக இருந்தார். அதனால் தாவீது செய்த பாவம் எவ்வளவு தீமையானது சொல்லும்படி அவர் நாத்தான் தீர்க்கதரிசியை அனுப்பினார்.

சொல் தரவு:

  • Strong's: H5416, G3481