ta_tw/bible/names/nahum.md

1.4 KiB

நாகூம்

உண்மைகள்:

நாகூம் ஒரு தீர்க்கதரிசி. யூதாவின்மீது கெட்ட மன்னனான மனாசே அரசாண்ட சமயத்தில் பிரசங்கித்தார்.

  • நாகூம், எருசலேமிலிருந்து சுமார் 20 மைல் தொலைவில் இருந்த எல்கோசா நகரத்தைச் சார்ந்தவர்.
  • அசீரிய நகரமான நினிவே அழிவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை நாகூமின் பழைய ஏற்பாட்டு புத்தகம் பதிவுசெய்கிறது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: அசீரியா, மனாசே](../names/manasseh.md), தீர்க்கதரிசி, நினிவே

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5151, G3486