ta_tw/bible/names/judassonofjames.md

2.6 KiB

யாக்கோபின் மகன் யூதாஸ்

உண்மைகள்:

யாக்கோபின் மகன் யூதாஸ் இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவர். அவர் யூதாஸ் ஸ்காரியோத் என்ற மனிதர் அல்ல என்பதை கவனியுங்கள்.

  • பெரும்பாலும் வேதாகமத்தில், அதே பெயர் கொண்ட ஆண்கள் யாருடைய மகன் என்று குறிப்பிடுவதன் மூலம் வேறுபடுத்தப்பட்டனர். இங்கே, யூதாஸ் "யாக்கோபின் மகன்" என அடையாளம் காணப்பட்டார்.

யூதாஸ் என்ற மற்றொருவர் இயேசுவின் சகோதரர். அவர் "யூதா" என்றும் அழைக்கப்பட்டார்.

  • "யூயா" என்று அழைக்கப்படும் புதிய ஏற்பாட்டின் புத்தகம் அநேகமாக இயேசுவின் சகோதரர் யூதாஸ் என்பவரால் எழுதப்பட்டிருக்கலாம், ஏனென்றால் அந்த ஆசிரியர் தன்னை "யாக்கோபின் சகோதரன்" என அடையாளம் காட்டினார். யாக்கோபு இயேசுவின் மற்றொரு சகோதரர்.
  • யூயா புத்தகம் இயேசுவின் சீடரான யூதாஸ், யாக்கோபின் மகன் எழுதியதுதான் சாத்தியம்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை மொழிபெயர்த்தல்

(மேலும் காண்க: [யாக்கோபு (செபெதேயுவின் மகன்), யூதாஸ் ஸ்காரியோத், மகன், பன்னிரண்டு)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G2455