ta_tw/bible/names/jebusites.md

1.9 KiB

எபூசு, எபூசியர், எபூசியர்கள்

உண்மைகள்:

எபூசியர் கானான் தேசத்தில் வாழ்ந்த ஒரு ஜனக்கூட்டம். அவர்கள் காமின் குமாரனாகிய கானானிலிருந்து வந்தவர்கள்.

  • எபூசியர் எபூசு நகரில் வாழ்ந்தார்கள்; தாவீது ராஜா அதைக் கைப்பற்றியபோது அதன் பெயர் எருசலேமுக்கு மாற்றப்பட்டது.
  • சாலேமின் அரசனான மெல்கிசேதேக் ஒருவேளை எபூசியனிலிருந்து வந்திருக்கலாம்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: கானான், காம், எருசலேம், மெல்கிசேதெக்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2982, H2983