ta_tw/bible/names/houseofdavid.md

2.4 KiB

தாவீதின் வீடு

உண்மைகள்:

"தாவீதின் வீடு" என்ற வார்த்தை, தாவீது ராஜாவின் குடும்பத்தாரோ அல்லது சந்ததியாரோ குறிக்கிறது.

  • இது "தாவீதின் சந்ததி" அல்லது "தாவீதின் குடும்பம்" அல்லது "இராஜாவாகிய தாவீதின் வம்சம்" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • தாவீதின் சந்ததியிலிருந்து இயேசு பிறந்தபடியால், அவர் "தாவீதின் வீட்டில்" ஒரு பகுதியாக இருந்தார்.
  • சில நேரங்களில் "தாவீதின் குடும்பத்தார்" அல்லது "தாவீதின் வீட்டார்" தாவீதின் குடும்பத்தாரைக் குறிப்பிடுகிற மக்களை குறிப்பிடுகிறார்கள்.
  • இந்த வார்த்தை மற்ற காலங்களில் பொதுவானது, ஏற்கனவே இறந்தவர்களிடமிருந்தும் அவருடைய சந்ததியினர் அனைவரையும் குறிக்கிறது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: தாவீது, வம்சாவளியினர், வீடு, இயேசு, ராஜா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1004, H1732, G1138, G3624