ta_tw/bible/names/gomorrah.md

2.6 KiB

கொமோரா

உண்மைகள்:

ஆபிரகாமின் மருமகன் லோத்து வாழ விரும்பிய சோதோம் அருகே வளமான பள்ளத்தாக்கில் உள்ள ஒரு நகரமாக கொமோரா இருந்தது.

  • கொமோரா மற்றும் சோதோமின் சரியான இடம் தெரியவில்லை, ஆனால் அவர்கள் சித்திம் பள்ளத்தாக்கின் அருகே உப்புக்கடலின் தெற்கே நேரடியாக இருந்திருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன.

சோதோமும் கொமோராவும் அமைந்திருந்த இடத்தில் அரசர்கள் பல போர்கள் செய்தார்கள்.

  • லோத்து குடும்பம் சோதோமுக்கும் மற்ற நகரங்களுக்கும் இடையில் மோதிக்கொண்டபோது, ​​ஆபிரகாமும் அவன் மனுஷரும் அவர்களை மீட்டுக்கொண்டார்கள்.
  • அதன்பிறகு சோதோம் கொமோராவும் அங்கு வாழ்ந்த மக்களுடைய பொல்லாத காரணத்தால் தேவனால் அழிக்கப்பட்டனர்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: ஆபிரகாம், பாபிலோன், லோத், உப்பு கடல், சோதோம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H6017