ta_tw/bible/names/gilead.md

2.0 KiB

கீலேயாத், கீலேயாத்தியன், கீலேயாத்தியர்கள்

வரையறை:

காத், ரூபன், மனாசே ஆகிய இஸ்ரவேல் கோத்திரங்கள் வாழ்ந்த யோர்தான் ஆற்றின் கிழக்குப் பகுதி கீலேயாத் என்பத்தாகும்.

  • இந்த பகுதி " கீலேயாத் மலைப்பகுதி" அல்லது " கீலேயாத் மலை" என்றும் குறிப்பிடப்படுகிறது.
  • " கீலேயாத் " என்பது பழைய ஏற்பாட்டில் பல ஆண்களின் பெயராகும். இவர்களில் ஒருவன் மனாசேயின் பேரன். மற்றொரு கிலெயாத் யெப்தாவின் தந்தை.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: காத், யெப்தா, மனாசே, ரூபன், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1568, H1569