ta_tw/bible/names/gibeah.md

1.4 KiB

கிபியா

உண்மைகள்:

கிபியா எருசலேமின் வடக்கே பெத்தேலில் தெற்கே இருந்த ஒரு நகரமாக இருந்தது.

  • கிபியா பென்யமீன் கோத்திரத்தாரின் எல்லையாக இருந்தது.
  • பென்யமீனருக்கும் இஸ்ரவேலுக்கும் இடையேயான ஒரு பெரிய சண்டையின் தளமாக இருந்தது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: பென்யமின், பெத்தேல், எருசலேம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1387, H1389, H1390, H1394