ta_tw/bible/names/eden.md

2.1 KiB

எதேன், ஏதேன் தோட்டம்

உண்மைகள்:

பூர்வ காலங்களில், ஏதேன் ஒரு தோட்டமாக இருந்தது; அந்த இடத்தில் முதல் மனிதனையும், பெண்ணையும் வாழும்படி தேவன் வைத்திருந்தார்.

  • ஆதாமும் ஏவாளும் வாழ்ந்த தோட்டம் ஏதேனின் ஒரு பகுதியாக இருந்தது.
  • ஏதேனின் பிராந்தியத்தின் சரியான இடத்தை உறுதியாகக் கூறமுடியாது, ஆனால் டைகரிஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிகள் அதன் வழியாக பாய்கின்றன.
  • "ஏதேன்" என்ற வார்த்தை எபிரெய வார்த்தையிலிருந்து வருகிறது, அது "மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்குகிறது." என்று அர்த்தமாகும்

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: ஆதாம், யூப்ரடீஸ் நதி, ஏவாள்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5729, H5731