ta_tw/bible/names/cush.md

2.5 KiB

கூஷ்

உண்மைகள்:

கூஷ் நோவாவின் மகனாகிய காமின் மூத்த மகன். அவர் நிம்ரோத்தின் மூதாதையர் ஆவான். அவருடைய சகோதரர்களில் இரண்டுபேருக்கு எகிப்து, கானான் எனப் பெயரிடப்பட்டனர்

  • பழைய ஏற்பாட்டு காலங்களில், " கூஷ் " இஸ்ரவேலின் தெற்கே ஒரு பெரிய பகுதியின் பெயராக இருந்தது. அந்த நிலம் காமின் மகன் கூஷ் என்ற பெயரில் பெயரிடப்பட்டது.
  • கூஷ்ஷின் பண்டைய பிராந்தியம் சூடான், எகிப்து, எத்தியோப்பியா, மற்றும் சவுதி அரேபியா போன்ற நவீன நாடுகளின் பகுதிகள், வெவ்வேறு காலகட்டங்களில் இந்த, நிலப்பகுதிகளைக் கொண்டிருந்தது.
  • கூஷ் என்ற மற்றொரு மனிதர் சங்கீதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார். அவன் ஒரு பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: அரேபியா, கானான், எகிப்து, எத்தியோப்பியா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3568, H3569, H3570