ta_tw/bible/names/cana.md

1.6 KiB

கானா

வரையறை:

கலிலேயா மாகாணத்தில் கானா ஒரு கிராமம் அல்லது நகரம் ஆகும்,அது நாசரேத்துக்கு ஒன்பது மைல் தொலைவில் அமைந்துள்ளது.

  • கானா பன்னிரண்டு பேரில் ஒருவரான நாத்தான்வேலின் சொந்த ஊர் ஆகும்.
  • இயேசு கானாவிலுள்ள ஒரு திருமண விருந்துக்குச் சென்றார்; தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றி தம்முடைய முதல் அற்புதத்தை நிகழ்த்தினார்.
  • சில நாட்களுக்குப் பிறகு, இயேசு கானாவுக்குத் திரும்பி வந்து, தனது மகனை சுகப்படுத்துமாறு வேண்டிக்கொண்ட அங்கிருந்த அதிகாரியை சந்தித்தார்..

(மேலும் காண்க: கப்பர்நகூம், கலிலேயா, பன்னிரண்டு)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G2580