ta_tw/bible/names/bethuel.md

1.3 KiB

பெத்துவேல்

உண்மைகள்:

பெத்துவேல் ஆபிரகாமின் சகோதரனாகிய நாகோரின் மகன் ஆவான்.

பெத்துவேல் ரெபெக்காளையும் லாபானையும் பெற்றான்.

  • பெத்துவேல் என்ற பெயரில் ஒரு நகரமும் இருந்தது; அது தெற்கு யூதாவில் இருந்தது, பெயர்செபா நகருக்கு அருகில் இருந்தது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: பெயர்செபா, லாபான், நாகோர், [ரெபெக்காள்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1328