ta_tw/bible/names/aquila.md

2.6 KiB

ஆக்கில்லா

தகவல்கள்:

ஆக்கில்லா பொந்து மாகாணத்தில் இருந்த யூத கிறிஸ்தவன், இது கருங்கடலின் தெற்கு கடற்கரையில் உள்ள பகுதி.

  • ஆக்கில்லாவும் பிரிசில்லாவும் இத்தாலியின் ரோமில் சில காலம் வாழ்ந்து வந்தனர், ஆனால் கிலாவுதியன் என்ற ரோம பேரரசன், எல்லா யூதர்களும் ரோமைவிட்டு வெளியேற நிர்பந்தித்தான்.
  • அதன்பிறகு ஆக்கில்லாவும் பிரிசில்லாவும் கொரிந்துவிற்கு பயணித்தனர், அங்கு அபோஸ்தலனாகிய பவுலை சந்தித்தனர்.
  • அவர்கள் பவுலோடு சேர்ந்து குடிசை செய்யும் தொழிலை செய்ததுடன் அவரோடு மிஷினரி ஊழியத்திலும் உதவி செய்தனர்.
  • ஆக்கில்லா பிரிசில்லா ஆகிய இருவரும் விசுவாசிகளுக்கு இயேசுவைக் குறித்த சத்தியத்தை போதித்தனர்; அப்படிப்பட்டவர்களில் ஒரு விசுவாசிதான் போதிக்கும் தாலந்து நிறைந்த அப்பொல்லோ.

(மொழிப்பெயர்ப்பு சிபாரிசுகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்கலாம்

(மேலும் பார்க்க: அப்பொல்லோ, கொரிந்து, ரோம்)

வேத குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G207