ta_tw/bible/names/apollos.md

2.1 KiB

அப்பொல்லோ

தகவல்கள்:

அப்பொல்லோ எகிப்தின் அலெக்ஸ்சாந்த்ரியா பட்டணத்தின் யூதன் அவன் இயேசுவைக் குறித்து போதிக்கும் விசேஷித்த திறமை பெற்றிருந்தான்.

  • அப்பொல்லோ எபிரேய வேதத்தில் நன்கு கற்றவன் மேலும் நல்ல பேச்சாளன்.
  • எபேசுவில் அவனை ஆக்கில்லா மற்றும் பிரிஸ்கில்லா என்னும் இரண்டு கிறிஸ்தவர்கள் உபதேசித்தனர்.
  • பவுல் மற்றும் அப்பொல்லோ, அதே வேளையில் மற்ற சுவிஷேசகர்கள் மற்றும் போதகர்கள், மக்கள் இயேசுவை விசுவாசிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக பாடுபடுவதாக குறிப்பிடுகின்றார்.

(மொழிபெயர்ப்பு சிபாரிசிகள்: எப்படி பெயர்களை மொழிபெயர்க்கலாம்

(மேலும் பார்க்க: ஆக்கில்லா, எபேசு, ப்ரிஸ்கில்லா, தேவ வார்த்தை)

வேத குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G625