ta_tw/bible/names/andrew.md

2.1 KiB

அந்திரேயா

உண்மைகள்:

அந்திரேயா இயேசுவின் அருகே இருப்பதற்கு அவர் தேர்ந்தெடுத்த பன்னிரண்டு சீஷேர்களில் ஒருவன் (பின்னாளில் அப்போஸ்தலர்கள் என்று அழைக்கப்பட்டனர்).

  • அந்திரேயா சீமான் பேதுருவின் சகோதரன் * இருவரும் மீனவர்கள்.
  • இயேசு பேதுரு மற்றும் அந்திரேயா வை சீஷர்களாக அழைத்தபோது, இருவரும் கலிலேய கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.
  • பேதுருவும் அந்திரேயாவும் இயேசுவை சந்திக்கும் முன்பு, அவர்கள் யோவான் ஸ்னாகனிடம் சீஷர்களாய் இருந்தனர்.

(மொழிப்பெயர்ப்பு சிபாரிசிகள்: பெயர்களை எப்படி மொழிப்பெயர்ப்பது

(மேலும் பார்க்க: அப்போஸ்தல, சீஷர், அந்தபன்னிரண்டு)

வேதாகமக் குறிப்புக்கள்:

சொல் தரவு:

  • Strong's: G406