ta_tw/bible/names/abimelech.md

3.1 KiB

அபிமெலேக்

உண்மைகள்:

ஆபிரகாமும், ஈசாக்கும் கானான் தேசத்திலே வாழ்ந்தகொண்டிருந்த போது, அபிமெலேக் பெலிஸ்து தேசத்தின் கேரார் பகுதியை அரசாண்டான்.

  • ஆபிரகாமம் தனது மனைவியாகிய சாராளை சகோதரி என்று ராஜாவாகிய அபிமெலேக்கிடம் சொல்லி ஏமாற்றினான்.
  • பெயர்செபாவில் இருந்த கிணற்றின் உரிமைக் குறித்து ஆபிரகாமும் அபிமெலேக்கும் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
  • பல ஆண்டுகளுக்கு பின்பு, ஈசாக்கும் அபிமெலேக் மற்றும் கேரார் மனிதர்களிடம் அவனது மனைவியாகிய ரெபாக்காலை சகோதரி என்று சொல்லி ஏமாற்றினான்.
  • அரசனாகிய அபிமெலேக் ஆபிரகாமையும் பின்னாளில் ஈசாக்கையும் அவனிடம் பொய் சொல்லி ஏமாற்றியதற்காக கடிந்துகொண்டான்
  • கிதியோனின் மகனும், யோதாமின் சகோதரனுமாகிய அபிமெலேக் என்ற பெயர்கொண்ட மற்றொருவனும் உண்டு. சில மொழிப்பெயர்ப்புகளில் அபிமெலேக் ராஜாவை வித்தியாசப்படுத்தி காண்பிப்பதற்காக சில எழுத்துக்களை மாற்றி உச்சரிப்பதுண்டு.

(மொழிபெயர்ப்பு யோசனைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்ப்பது

(மேலும் பார்க்க: பெயெர்செபா, கேரார், கிதியோன், யோதாம், பெலிஸ்தியர்கள்).

வேத விளக்கங்கள்:

சொல் தரவு:

  • Strong's: H40