ta_tw/bible/names/gerar.md

1.7 KiB

கேரார்

உண்மைகள்:

​கேரார் கானானின் ஒரு நகரமாகவும், எபிரோனின் தென்மேற்கிலும் பெயர்செபாவின் வடமேற்கிலும் அமைந்திருந்தது.

  • ஆபிரகாமும் சாராளும் அங்கே குடியேறியபோது, ​​கேராரின் அரசனாகிய அபிமெலேக்கு ராஜாவாக இருந்தார்.
  • கானானில் இஸ்ரவேலர் வாழ்ந்த காலத்தில் பெலிஸ்தியர்கள் கேராரின் பிராந்தியத்தை ஆதிக்கம் செலுத்தினார்கள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: அபிமெலேக்கு, பெயர்செபா, எபிரோன், பெலிஸ்தர்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1642