ta_tw/bible/kt/setapart.md

3.5 KiB

பிரித்தெடு

வரையறை:

"ஒதுக்கி வைத்திரு" என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்ற ஏதாவது இருந்து பிரிக்கப்பட்ட பொருள். மேலும், "ஒதுக்கிவைக்க" என்பது சில நபர்கள் அல்லது காரியங்கள் "ஒதுக்கிவைக்க" வேண்டும்.

  • இஸ்ரவேலர் தேவனுக்கு சேவை செய்வதற்காக ஒதுக்கப்பட்டார்கள்.

பரிசுத்த ஆவியானவர் அந்தியோகியாவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் மற்றும் பர்னபாவைத் தாம் அழைத்த வேலைக்காக பிரித்தெடுக்க தேவன் கட்டளையிட்டார்.

  • தேவனுக்குச் சேவை செய்வதற்காக 'ஒதுக்கி வைக்கப்படுகிற' ஒரு விசுவாசி தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறார்.
  • "புனிதமான" வார்த்தையின் ஒரு அர்த்தம், தேவனுக்குச் சொந்தமானதாகவும், உலகின் பாவமுள்ள வழிகளில் இருந்து பிரிக்கப்பட்டதாகவும் உள்ளது.
  • ஒருவர் "பரிசுத்தப்படுத்த" வேண்டுமென்றால், அந்த நபர் தேவனுக்கு சேவை செய்ய வேண்டும்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "ஒதுக்கிவைக்க" மொழிபெயர்க்கும் வழிகள், "சிறப்பாக தேர்ந்தெடுக்கும்" அல்லது "உங்களிடமிருந்து பிரிக்கப்பட வேண்டும்" அல்லது "ஒரு சிறப்புப் பணிக்காக ஒதுக்கிவைக்க" வேண்டும்.
  • "ஒதுக்கி வைக்கப்படுதல்" என்பது "பிரிக்கப்பட வேண்டும்" அல்லது "விசேஷமாக நியமிக்கப்பட வேண்டும்" என மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: பரிசுத்த, [பரிசுத்தப்படுத்தவும், நியமனம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2764, H4390, H5674, H6918, H6942, H6944, G37, G38, G40, G873