ta_tw/bible/kt/psalm.md

2.2 KiB

சங்கீதம், சங்கீதங்கள்

வரையறை:

"சங்கீதம்" என்ற வார்த்தை ஒரு புனித பாடல் என்பதைக் குறிக்கிறது, பெரும்பாலும் கவிதை வடிவத்தில்.பாடுவதற்காக எழுதப்பட்டதாகும்

  • தாவீது ராஜாவும் மோசே, சாலொமோன், ஆசாப் போன்ற மற்ற இஸ்ரவேலரும் எழுதப்பட்ட இந்த பாடல்களின் சங்கீதங்கள் பழைய ஏற்பாட்டு புத்தகத்தில் உள்ளன.
  • தேவனை வணங்குவதற்கு இஸ்ரவேல் தேசத்தால் சங்கீதம் பயன்படுத்தப்பட்டது.
  • மகிழ்ச்சி, விசுவாசம், பயபக்தியையும், வேதனையையும் துயரத்தையும் வெளிப்படுத்த சங்கீதம் பயன்படுத்தப்படலாம்.
  • புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்கள் தேவனை வணங்குவதற்கு வழிபாடு செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

(மேலும் காண்க: தாவீது, நம்பிக்கை, மகிழ்ச்சி, மோசே, பரிசுத்தம்

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2158, H2167, H2172, H4210, G5567, G5568