2.1 KiB
2.1 KiB
போதகர், போதகர்கள்
வரையறை:
"போதகர்" என்ற வார்த்தையின் அர்த்தம் "மேய்ப்பன்" என்ற வார்த்தையைப் போன்றதாகும். இது விசுவாசிகளின் கூட்டத்தின் ஆவிக்குரிய தலைவரின் ஒரு தலைப்பாகும்.
- ஆங்கில வேதாகம பதிப்பில், "போதகர்" எபேசியருடைய புத்தகத்தில் ஒருமுறை மட்டுமே நிகழ்கிறது. வேறு வார்த்தைகளில் "மேய்ப்பன்" என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
- சில மொழிகளில், "போதகர்" என்ற வார்த்தைக்கு "மேய்ப்பன்" என்ற வார்த்தை ஒப்பாகும்.
- "நல்ல மேய்ப்பன்" என இயேசுவை குறிக்கும் அதே வார்த்தைதான் இது.
மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:
- இந்த வார்த்தையை திட்ட மொழியில் "மேய்ப்பன்" என்ற வார்த்தைக்கு மொழிபெயர்ப்பது சிறந்தது.
- இந்த வார்த்தை மொழிபெயர்க்க மற்ற வழிகளில் "ஆவிக்குரிய மேய்ப்பர்" அல்லது "மேய்ப்பு கிறிஸ்தவ தலைவர்."
(மேலும் காண்க: மேய்ப்பர், செம்மறி
வேதாகமக் குறிப்புகள்:
சொல் தரவு:
- Strong's: H7462, G4166