ta_tw/bible/kt/pastor.md

27 lines
2.1 KiB
Markdown

# போதகர், போதகர்கள்
## வரையறை:
"போதகர்" என்ற வார்த்தையின் அர்த்தம் "மேய்ப்பன்" என்ற வார்த்தையைப் போன்றதாகும். இது விசுவாசிகளின் கூட்டத்தின் ஆவிக்குரிய தலைவரின் ஒரு தலைப்பாகும்.
* ஆங்கில வேதாகம பதிப்பில், "போதகர்" எபேசியருடைய புத்தகத்தில் ஒருமுறை மட்டுமே நிகழ்கிறது. வேறு வார்த்தைகளில் "மேய்ப்பன்" என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
* சில மொழிகளில், "போதகர்" என்ற வார்த்தைக்கு "மேய்ப்பன்" என்ற வார்த்தை ஒப்பாகும்.
* "நல்ல மேய்ப்பன்" என இயேசுவை குறிக்கும் அதே வார்த்தைதான் இது.
## மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:
* இந்த வார்த்தையை திட்ட மொழியில் "மேய்ப்பன்" என்ற வார்த்தைக்கு மொழிபெயர்ப்பது சிறந்தது.
* இந்த வார்த்தை மொழிபெயர்க்க மற்ற வழிகளில் "ஆவிக்குரிய மேய்ப்பர்" அல்லது "மேய்ப்பு கிறிஸ்தவ தலைவர்."
(மேலும் காண்க: [மேய்ப்பர்](../other/shepherd.md), [செம்மறி](../other/sheep.md)
## வேதாகமக் குறிப்புகள்:
* [எபேசியர் 4:11-13](rc://ta/tn/help/eph/04/11)
## சொல் தரவு:
* Strong's: H7462, G4166