ta_tw/bible/kt/evangelism.md

2.7 KiB

சுவிசேஷகன், சுவிசேஷகர்கள்

வரையறை:

ஒரு "சுவிசேஷகன்" என்பவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை பிறருக்கு சொல்கிறார்.

  • "சுவிசேஷகன்" என்ற சொல்லர்த்தமான பொருள் "நற்செய்தியை அறிவிக்கும் ஒருவர்."
  • இயேசுவில் நம்பிக்கை வைப்பதன் மூலம் தேவனுடைய ராஜ்யத்தின் அங்கமாக மாறமுடியும்செய்தார் என்பதைப் பற்றிய நற்செய்தியை பரப்பும்படி தம் அப்போஸ்தலர்களை இயேசு அனுப்பினார்.
  • இந்த நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி எல்லா கிறிஸ்தவர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சில கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்கு நற்செய்தியை திறம்படச் சொல்லும்படி ஒரு சிறப்பு ஆவிக்குரிய வரம் கொடுக்கப்படுகிறது. இந்த மக்கள் நற்செய்தி சொல்லும் வரம்பெற்றவர்கள், மற்றும் "சுவிசேஷகர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "சுவிசேஷகன்" என்ற வார்த்தை "நற்செய்தியைப் பிரசங்கிப்பவர்" அல்லது "நற்செய்தியைப் போதிப்பவர்" அல்லது "நற்செய்தியை அறிவிக்கும் நபர்" அல்லது "நற்செய்தியை அறிவிப்பவர்" என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: நற்செய்தி, ஆவி, வரம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G2099