3.8 KiB
3.8 KiB
வார்த்தை, வார்த்தைகள்
விளக்கங்கள்
“வார்த்தை” என்பது ஒருவர் சொன்ன ஒரு காரியத்தைக் குறிக்கிறது.
- தேவதூதன் சகரியாவிடம், “நீ என் வார்த்தைகளை நம்பவில்லை” அதாவது, “நான் சொன்னதை நீ நம்பவில்லை “ என்று கூறியது இதற்க்கு ஒரு நல்ல உதாரணம் ஆகும்.
- இந்தப் பதம் அனேகமாக எப்பொழுதும் ஒரே ஒரு வார்த்தையைக் குறிப்பிடாமல், முழுச் செய்தியையும் குறிக்கிறது.
- சிலநேரங்களில், “வார்த்தை” என்பது, “வார்த்தையிலும் செய்கையிலும் வல்லமை” அதாவது “பேச்சிலும் நடக்கையிலும் வல்லமை” என்பது போன்ற பொதுவாகப் பேசுவதைக் குறிக்கிறது.
- “தேவனுடைய வார்த்தை” அல்லது “சத்தியத்தின் வார்த்தை”யாக தேவன் கூறிய அல்லது கட்டளையிட்ட அனைத்தையும் குறிப்பதற்காக வேதாகமத்தில் அடிக்கடி, “வார்த்தை” என்பது குறிக்கிறது.
- இயேசு “வார்த்தை” என்று அழைக்கப்படுவதே இந்தப் பதத்தின் சிறப்பான பயன்பாடாகும். இந்தக் கடைசி இரண்டு அர்த்தங்களுக்கு, பார்க்கவும். (தேவனுடைய வார்த்தை)
மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:
- “வார்த்தை” அல்லது “வார்த்தைகள்” என்பதை மற்ற முறைகளில் மொழிபெயர்க்கும்போது, “கற்றுக்கொடுத்தல்” அல்லது “செய்தி” அல்லது “செய்திகள்” அல்லது “ஒரு கூற்று” அல்லது “கூறப்பட்டவை”என்பவைகளை உள்ளடக்கும்.
(மேலும் பார்க்க: தேவனுடைய வார்த்தை)
வேதாகமக் குறிப்புகள்:
- 2 தீமோத்தேயு 4:1-2
- அப்போஸ்தல நடபடிகள் 8:4-5
- கொலோசெயர் 4:2-4
- யாக்கோபு 1:17-18
- எரேமியா 27:1-4
- யோவான் 1:1-3
- யோவான் 1:14-15
- லூக்கா 8:14-15
- மத்தேயு 2:7-8
- மத்தேயு 7:26-27
சொல் தரவு:
- Strong's: H561, H562, H565, H1697, H1703, H3983, H4405, H4406, H6310, H6600, G518, G1024, G3050, G3054, G3055, G3056, G4086, G4487, G4935, G5023, G5542