ta_tw/bible/other/word.md

35 lines
3.8 KiB
Markdown

# வார்த்தை, வார்த்தைகள்
## விளக்கங்கள்
“வார்த்தை” என்பது ஒருவர் சொன்ன ஒரு காரியத்தைக் குறிக்கிறது.
* தேவதூதன் சகரியாவிடம், “நீ என் வார்த்தைகளை நம்பவில்லை” அதாவது, “நான் சொன்னதை நீ நம்பவில்லை “ என்று கூறியது இதற்க்கு ஒரு நல்ல உதாரணம் ஆகும்.
* இந்தப் பதம் அனேகமாக எப்பொழுதும் ஒரே ஒரு வார்த்தையைக் குறிப்பிடாமல், முழுச் செய்தியையும் குறிக்கிறது.
* சிலநேரங்களில், “வார்த்தை” என்பது, “வார்த்தையிலும் செய்கையிலும் வல்லமை” அதாவது “பேச்சிலும் நடக்கையிலும் வல்லமை” என்பது போன்ற பொதுவாகப் பேசுவதைக் குறிக்கிறது.
* “தேவனுடைய வார்த்தை” அல்லது “சத்தியத்தின் வார்த்தை”யாக தேவன் கூறிய அல்லது கட்டளையிட்ட அனைத்தையும் குறிப்பதற்காக வேதாகமத்தில் அடிக்கடி, “வார்த்தை” என்பது குறிக்கிறது.
* இயேசு “வார்த்தை” என்று அழைக்கப்படுவதே இந்தப் பதத்தின் சிறப்பான பயன்பாடாகும். இந்தக் கடைசி இரண்டு அர்த்தங்களுக்கு, பார்க்கவும். (தேவனுடைய வார்த்தை)
## மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:
* “வார்த்தை” அல்லது “வார்த்தைகள்” என்பதை மற்ற முறைகளில் மொழிபெயர்க்கும்போது, “கற்றுக்கொடுத்தல்” அல்லது “செய்தி” அல்லது “செய்திகள்” அல்லது “ஒரு கூற்று” அல்லது “கூறப்பட்டவை”என்பவைகளை உள்ளடக்கும்.
(மேலும் பார்க்க: [தேவனுடைய வார்த்தை](../kt/wordofgod.md))
## வேதாகமக் குறிப்புகள்:
* [2 தீமோத்தேயு 4:1-2](../kt/wordofgod.md)
* [அப்போஸ்தல நடபடிகள் 8:4-5](rc://ta/tn/help/2ti/04/01)
* [கொலோசெயர் 4:2-4](rc://ta/tn/help/act/08/04)
* [யாக்கோபு 1:17-18](rc://ta/tn/help/col/04/02)
* [எரேமியா 27:1-4](rc://ta/tn/help/jas/01/17)
* [யோவான் 1:1-3](rc://ta/tn/help/jer/27/01)
* [யோவான் 1:14-15](rc://ta/tn/help/jhn/01/01)
* [லூக்கா 8:14-15](rc://ta/tn/help/jhn/01/14)
* [மத்தேயு 2:7-8](rc://ta/tn/help/luk/08/14)
* [மத்தேயு 7:26-27](rc://ta/tn/help/mat/02/07)
## சொல் தரவு:
* Strong's: H561, H562, H565, H1697, H1703, H3983, H4405, H4406, H6310, H6600, G518, G1024, G3050, G3054, G3055, G3056, G4086, G4487, G4935, G5023, G5542