ta_tw/bible/other/understand.md

3.4 KiB

புரிதல், புரிந்துகொள்கிறான், புரிந்துகொண்டான்,புரிந்துகொள்ளுதல்

விளக்கங்கள்

புரிதல் என்ற வார்த்தைக்கு தகவலைப் கேட்டு அல்லது பெற்றுக்கொண்டு அத்தகவலின் உண்மையான அர்த்தத்தை அறிந்துகொள்ளுதல் என்பதாகும்.

  • புரிந்துகொள்ளுதல் என்ற வார்த்தையானது அறிவு அல்லது ஞானம் அல்லது ஒரு காரியத்தை எப்படிச் செய்வது என்று உணர்தல் ஆகியவற்றோடு சம்பந்தப்பட முடியும்.
  • மற்றவரைப் புரிந்துகொள்ளுதல் என்பது அந்த நபர் எப்படி உணருகிறார் என்பதை அறிந்துகொள்ளுதல் என்றும் பொருள்படும்.
  • எம்மாவு ஊருக்குப் போகும் சாலையில் நடக்கும்போது, இயேசு, சீஷர்கள் மேசியாவைக் குறித்த வேதப்பகுதிகளின் அர்த்தத்தை அறிந்துகொள்ளும்படிசெய்தார்.
  • சூழ்நிலையின் அடிப்படையில் “புரிதல்” என்ற வார்த்தையை “அறிதல்” அல்லது “விசுவாசித்தல்” அல்லது “கிரகித்துக்கொள்ளுதல்” அல்லது “குறிப்பிட்ட காரியத்தின் உண்மையான அர்த்தத்தை அறிந்துகொள்ளுதல்” என்று மொழிபெயர்க்க முடியும்.
  • “புரிந்துகொள்ளுதல்” என்ற வார்த்தையை அடிக்கடி “அறிவு” அல்லது “ஞானம்” அல்லது “நுண்ணறிவு” என்று மொழிபெயர்க்க முடியும்.

(மேலும் பார்க்க: விசுவாசி, அறிந்துகொள், அறிவு)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H995, H998, H999, H1847, H2940, H3045, H3820, H3824, H4486, H7200, H7306, H7919, H7922, H7924, H8085, H8394, G50, G145, G191, G801, G1097, G1107, G1108, G1271, G1921, G1922, G1987, G1990, G2657, G3129, G3539, G3563, G3877, G4441, G4907, G4908, G4920, G5424, G5428, G5429, G6063