ta_tw/bible/other/slaughter.md

3.8 KiB

கொலை, படுகொலை செய்பவர், படுகொலை செய்தல்

வரையறை:

"படுகொலை" என்ற வார்த்தை, அதிக எண்ணிக்கையிலான மிருகங்களை அல்லது மக்களை கொன்று அல்லது ஒரு வன்முறை வழியில் கொல்லப்படுவதைக் குறிக்கிறது. அதை சாப்பிடும் நோக்கத்திற்காக ஒரு விலங்கு கொல்லப்படுவதைக் குறிக்கலாம். படுகொலைக்கான செயல் "படுகொலை" என்றும் அழைக்கப்படுகிறது.

  • ஆபிரகாம் பாலைவனத்தில் கூடாரங்களுக்கு வந்த மூன்று விருந்தாளிகளுக்கு ​​தம் ஊழியர்களைக் ஒரு கன்றுக்குட்டியைகொன்று, சமைத்துக்கொடுக்க கட்டளையிட்டார்.
  • தேவனுடைய வார்த்தையை பின்பற்றாதவர்களைக் கொல்லும்படி தேவதூதனை அனுப்புவார் என எசேக்கியேல் தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்தார்.
  • 1 சாமுவேல் பெரும் படுகொலைகளை பதிவு செய்கையில் அதில் 30,000 இஸ்ரவேலர்கள் தேவனுக்குக் கீழ்ப்படியாததால் தங்கள் எதிரிகளால் கொல்லப்பட்டனர்.
  • "படுகொலை ஆயுதங்கள்" "கொலை செய்ய ஆயுதங்கள்" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • "படுகொலை மிகப்பெரியது" என்ற சொற்றொடரை "ஒரு பெரும் எண்ணிக்கையினர் கொல்லப்பட்டனர்" அல்லது "இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது" அல்லது "மோசமான அதிக எண்ணிக்கையிலான மக்கள் இறந்துவிட்டனர்" என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • "படுகொலையை" மொழிபெயர்க்கும் மற்ற வழிகள் "கொல்லப்படுதல்" அல்லது "கொல்லப்படுதல்" அல்லது "கொலை செய்தல்" ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கலாம்.

(மேலும் காண்க: தேவதூதன், மாடு, கீழ்படியாமை, [எசேக்கியேல், ஊழியர், கொலை

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2026, H2027, H2028, H2076, H2491, H2873, H2874, H2878, H4046, H4293, H4347, H4660, H5221, H6993, H7524, H7819, H7821, G2871, G4967, G4969, G5408