ta_tw/bible/other/skull.md

1.5 KiB

மண்டைஓடு

வரையறை:

"மண்டைஓடு" என்ற வார்த்தை, ஒரு நபரின் அல்லது விலங்கு தலையின் எலும்பைக் குறிக்கிறது.

  • சிலநேரங்களில் "மண்டை" என்பது "தலை" என்று அர்த்தம் "உங்கள் மண்டை ஓடு."
  • "மண்டை இடம்" என்ற சொல்லை இயேசு சிலுவையில் அறையப்பட்ட கொல்கொத்தாவின் மற்றொரு பெயராக இருந்தது.
  • இந்த சொல்லை "தலை" அல்லது "தலை எலும்பு" என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: [சிலுவையில் அறையப்படுதல், கொல்கொதா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1538, H2026, H2076, H2490, H2491, H2717, H2763, H2873, H2874, H4191, H4194, H5221, H6936, H6991, H6992, H7523, H7819, G337, G615, G1315, G2380, G2695, G4968, G4969, G5407