ta_tw/bible/names/golgotha.md

2.2 KiB

கொல்கொதா

உண்மைகள்:

இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்தின் பெயர் " கொல்கொதா". அதன் பெயர் "மண்டை ஓடு" அல்லது "மண்டை ஓட்டின் இடம்" என்று அர்த்தம் கொண்ட அரமேயு வார்த்தையிலிருந்து வருகிறது.

  • எருசலேமின் நகரின் மதில்களுக்கு வெளியில் கொல்கொதா அமைந்துள்ளது. அது ஒருவேளை ஒலிவ மலையின் சரிவில் அமைந்திருந்தது.
  • வேதாகமத்தின் சில பழைய ஆங்கில பதிப்புகளில், கொல்கொதா என்பது "கல்வாரி" என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இது "மண்டை ஓட்டுக்கு" லத்தீன் வார்த்தையிலிருந்து வருகிறது.
  • பல வேதாகமப் பதிப்புகள், வேதாகமத்திலுள்ள பைபிளில் அதன் அர்த்தம் ஏற்கனவே விளக்கப்பட்டதால், " கொல்கொதா " என்று ஒலிக்கும் ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது.

(மொழிபெயர்ப்புக் குறிப்பு: பெயர்களை எப்படி மொழிபெயர்க்கலாம்

(மேலும் காண்க: அராம், ஒலிவமலை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G1115