ta_tw/bible/other/shield.md

2.6 KiB

கேடயம், கேடயங்கள், கவசம்

வரையறை:

ஒரு கேடயம் எதிரியின் ஆயுதங்களால் காயமடைவதற்கு எதிராகப் போரிடுவதில் ஒரு போர்வீரரால் பயன்படுத்தப்பட்ட ஒரு பொருள். "கேடயம்" என்பது ஒருவர் தீங்கிலிருந்து இருந்து பாதுகாக்க பொருள்.

  • கேடகங்கள் பெரும்பாலும் வட்டமான அல்லது நீள்வட்ட வடிவில் , தோல், மரம், உலோகம் போன்ற பொருட்களால் செய்யப்பட்டிருந்தன, மேலும் அவை வலிமையும் தடிமனாகவும் இருந்தன;
  • இந்த வார்த்தையை ஒரு உருவகமாக பயன்படுத்துவதன் மூலம், தேவன் தம் மக்களுக்காக ஒரு பாதுகாப்பு கேடயமாக வேதாகமம் குறிப்பிடுகிறது. (பார்க்கவும்: உருவகம்)
  • "விசுவாசத்தின் கேடயம்" பற்றி பவுல் பேசினார், இது இயேசுவை விசுவாசம் கொண்டு, தேவனுக்குக் கீழ்ப்படிவதில் விசுவாசம் வைத்து, சாத்தானின் ஆவிக்குரிய தாக்குதல்களிலிருந்த விசுவாசிகளைப் பாதுகாப்பார் என்ற அடையாளப்பூர்வ வழி.

(மேலும் காண்க: நம்பிக்கை, கீழ்ப்படி, சாத்தான், ஆவி)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2653, H3591, H4043, H5437, H5526, H6793, H7982, G2375