ta_tw/bible/other/selfcontrol.md

2.0 KiB

சுய கட்டுப்பாடு, சுய கட்டுப்பாடுள்ள, கட்டுப்படுத்தப்பட்ட சுய

வரையறை:

பாவத்தை தவிர்ப்பதற்கு ஒருவருடைய நடத்தையை கட்டுப்படுத்துவதற்கான ஆற்றலாகும் சுய கட்டுப்பாடு.

  • இது நல்ல நடத்தை என்பதை குறிக்கிறது, அதாவது, பாவம் எண்ணங்கள், பேச்சு, செயல்கள் ஆகியவற்றை தவிர்ப்பது.
  • சுய கட்டுப்பாடு என்பது பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கும் பழம் அல்லது பண்பு.
  • தன்னையே கட்டுப்படுத்திக் கொள்ளும் ஒரு நபர் தாம் செய்ய விரும்பும் ஏதோ தவறு செய்ததில் இருந்து தன்னை தடுத்து நிறுத்த முடியும். சுயமாகக் கட்டுப்படுத்த ஒரு நபரை தேவன் ஏற்படுத்துகிறார்.

(மேலும் காண்க: கனி, பரிசுத்த ஆவியானவர்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H4623, H7307, G192, G193, G1466, G1467, G1468, G4997