ta_tw/bible/other/prostrate.md

3.5 KiB

முகங்குப்புற விழுந்து வணங்கு, முகங்குப்புற விழுந்து வணங்கிய

வரையறை:

"முகங்குப்புற விழுந்து வணங்கு" என்ற வார்த்தை, கீழே விழுந்து, முகம் தரையில் படுவதாகும்.

ஒருவர் முகங்குப்புற விழுந்து வணங்குவது என்பது மிகவும் குனிந்து அல்லது அந்த நபரின் முன் வணங்குவதற்கு முன்பாக வணங்குவதாகும்.

  • வழக்கமாக இந்த நிலைப்பாடு அதிர்ச்சி, ஆச்சரியம், பிரமிப்பு ஆகியவற்றால் ஏற்பட்ட ஒரு பிரதிபலிப்பு. இது கனப்படுத்துதல் மற்றும் மரியாதை செய்வதை காட்டுகிறது.
  • தேவனை வணங்குவதற்கு இது ஒரு வழியாக இருந்தது. இயேசு ஒரு அற்புதத்தைச் செய்தபோது அல்லது அவரை ஒரு பெரிய போதகராகக் கௌரவிப்பதன் மூலம் மக்கள் நன்றி மற்றும் வணக்கத்தில் இந்த வழியை அடிக்கடி பிரதிபலித்தார்கள்.
  • சூழலைப் பொறுத்தவரை, "முகங்குப்புற விழுந்து வணங்குதல்" மொழிபெயர்ப்பின் வழிகள், "தரைமட்டும் முகத்தைத் தாழ்த்தி" அல்லது "அவர் முன் முகம் தரையில் படும்படி அவரை வணங்கின" அல்லது "வியப்புடன் தரையில் குறைவாக வணங்கின" அல்லது "வழிபாடு."
  • "நாம் முகங்குப்புற விழுந்து வணங்குவதில்லை" என்ற சொற்றொடரை "வழிபடுவதில்லை" அல்லது "வழிபாடுகளில் முகம் குனிய மாட்டேன்" அல்லது "குனிந்து வணங்குவதில்லை" என்று மொழிபெயர்க்கலாம்.
  • "தன்னைத் தான் முகங்குப்புற விழுந்து வணங்கு" "வழிபாடு" அல்லது "முன் வணங்குவோம்" என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: அச்சம், குனி)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5307, H5457, H6440, H6915, H7812