ta_tw/bible/other/bow.md

4.9 KiB

குனி, குனிகிறான், குனிந்து, குனிந்து, பணிந்து குனிந்து, குனிந்து, குனிந்து, கீழே குனிந்து

வரையறை:

பணிந்துகுனிதல் என்பது யாராவது ஒருவரை நோக்கி தாழ்மையுடன் மரியாதை காட்டுவதற்காக வணங்குவதாகும். "வணங்குவதற்கு" அதாவது குனிந்து அல்லது முழங்கால்களை மிகவும் தாழ்த்தி, பெரும்பாலும் முகம் மற்றும் கைகளை தரையை நோக்கி குனிவதாகும்.

  • மற்ற வெளிப்பாடுகளில் "முழங்கால்களை முடக்குதல்" (முழங்காலுக்கு அர்த்தம்) மற்றும் "தலையை தாழ்த்துதல்" (தாழ்மையான மரியாதையுடனோ அல்லது துக்கத்துடனோ முன்னோக்கி தலையைச் சாய்ப்பதாகும்).
  • குனிதல் என்பது, துன்பம் அல்லது துக்கம் ஆகியவற்றின் அறிகுறியாகவும் இருக்கலாம். "வணங்கப்படுகிற" எவரேனும் மனத்தாழ்மையின்கீழான நிலையை அடைகின்றனர்.
  • பெரும்பாலும் அரசர்கள் மற்றும் உயர்ந்த பதவியிலுள்ள ஆட்சியாளர்களுக்கு முன்பாக அல்லது அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒருவரின் முன்னிலையில்ஒரு நபர் வணங்குவார்.
  • தேவனுக்கு முன்பாக வணங்குவோர் அவரை வணங்குவதற்கான வெளிப்பாடு ஆகும்.
  • வேதாகமத்தில், அவர்செய்த அற்புதங்கள் மற்றும் அவர் கற்பித்தவைகள் தேவனிடமிருந்து வந்தவை என்று மக்கள் உணர்ந்துகொண்டபோது இயேசுவைப் பணிந்துகொண்டனர்.
  • இயேசு ஒருநாள் திரும்பி வரும்போது, ​​அவரை வணங்குவதற்கு ஒவ்வொருவரும் முழங்கால்படியிடுவார்கள் என்று வேதாகமம் சொல்கிறது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • சூழலை பொறுத்து, இந்த வார்த்தை ஒரு வார்த்தை யால் அல்லது சொற்றொடரால் "முன்னோக்கி வளைந்து" அல்லது "தலை வளைத்து" அல்லது "முழங்கால்படியிட்டு" என்று மொழிபெயர்க்க முடியும்.
  • "குனிந்து" என்ற வார்த்தை "முழங்கால்படியிடு" அல்லது "பணிந்துகுனியுங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • சில மொழிகளில் சூழ்நிலையைப் பொறுத்து, இந்த வார்த்தையை மொழிபெயர்ப்பது ஒரு வழியாகும்.

(மேலும் காண்க: தாழ்மையானது, வழிபாடு)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H86, H3721, H3766, H5186, H5753, H5791, H6915, H7743, H7812, H7817, G1120, G2578, G2827, G4098, G4781, G4794