ta_tw/bible/kt/humble.md

3.9 KiB

தாழ்மை, தாழ்த்துகிற, தாழ்த்தப்பட்ட, மனத்தாழ்மை

வரையறை:

"தாழ்மையுள்ளவர்" என்ற வார்த்தை மற்றவர்களைக் காட்டிலும் தன்னை உயர்வாக நினைக்காத நபரை விவரிக்கிறது. அவர் கர்வமற்றவர் அல்லது பெருமையற்றவர். மனத்தாழ்மையானது தாழ்மையுடன் இருப்பதைக் குறிக்கிறது..

  • தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையுடன் இருப்பதன் மூலம் அவருடைய பலம், ஞானம் மற்றும் பரிபூரணத்தோடு ஒப்பிடுகையில் ஒரு பலவீனத்தையும் அபூரணத்தையும் புரிந்துகொள்வதே அர்த்தம்.
  • ஒருவன் தன்னையே தாழ்த்திக் கொண்டால், அவன் தன்னை முக்கியத்துவம் குறைந்த நிலையில் வைக்கிறான்.
  • மற்றவர்களின் தேவைகளைப் பற்றி மனத்தாழ்மை கவனித்துக்கொள்கிறது.
  • மனத்தாழ்மை, ஒருவருடைய அன்பளிப்புகளையும் திறன்களையும் பயன்படுத்தும் போது, ​​மனத்தாழ்மையுடன் செயல்படுவதாகும்.
  • "தாழ்மையாக இரு" என்ற சொற்றொடரை "பெருமைப்பட வேண்டாம்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • "தேவனுக்கு முன்பாக உன்னைத் தாழ்த்திக்கொள்ளுங்கள்" என்பதை தேவனுக்கு உங்கள் சித்தத்தைச் சமர்ப்பித்து, அவருடைய மகத்துவத்தை உணர்ந்துகொள் என மொழிபெயர்க்கலாம் ""

(மேலும் காண்க: பெருமை)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 17:2 தாவீது ஒரு தாழ்மையான மற்றும் கடவுள் நம்பிக்கையுள்ள மற்றும் கீழ்ப்படிந்த நீதிமானாக இருந்தான்.
  • 34:10 "பெருமைப்படுபவர் அனைவரையும் தேவன் தாழ்த்துகிறார், தன்னைத்தான் தாழ்த்துகிறவர்களை உயர்த்துகிறார்.

சொல் தரவு:

  • Strong's: H1792, H3665, H6031, H6035, H6038, H6041, H6800, H6819, H7511, H7807, H7812, H8213, H8214, H8215, H8217, H8467, G858, G4236, G4239, G4240, G5011, G5012, G5013, G5391