ta_tw/bible/other/awe.md

2.0 KiB

பிரமிப்பு, அற்புதமான

வரையறை:

"பிரமிப்பு" என்ற வார்த்தை, ஆச்சரியம் மற்றும் பெரிய, சக்தி வாய்ந்த, அற்புதமான ஒன்றைப் பார்க்கும்போது ஏற்படும் ஆழ்ந்த மரியாதை ஆகியவற்றைக் குறிக்கிறது.

  • "அற்புதமான" என்ற வார்த்தை, ஒருவர் அல்லது ஒரு காரியம் பிரமிப்பு உணர்வை தூண்டுகிறது என்று விவரிக்கிறது.
  • எசேக்கியேல் தீர்க்கதரிசியால் காணப்பட்ட தேவனுடைய மகிமையின் தரிசனங்கள் "அற்புதமானவை" அல்லது "பிரமிப்புகளாய்" இருந்தன.
  • தேவனுடைய பிரசன்னம் பற்றிய பயத்தை காட்டும் பொதுவான மனித பதில்கள் பின்வருமாறு: பயம், குனிந்து, முழங்காற்படியிட்டு, முகத்தை மூடி, நடுங்குதல் ஆகியனவாகும்.

(மேலும் காண்க: பயம், பெருமை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H366, H1481, H3372, H6206, H7227, G2124